சோதனை கருவி
Wednesday, October 14, 2009
எல்லோருக்கும் பொதுவாக ஒரு ஆசை உண்டு, அது மிகவும் பிரபலமான நபராக ஒரு நாளாவது உலா வரவேண்டும் என்பதே, எனெனில் பிரபலமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் மரியாதைகள். ஆனால் பிரபலமடைந்து விட்டால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளவெண்டும் என்பதும் தெரிந்ததே!இதற்கு மிகப் பெரிய உதாரணம் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட நடிகைகளின் பரபரப்பு செய்தி.இணையதளத்தில் ஆயிரக்கணக்கான pornographic போட்டோவை பார்க்கலாம் ஆனால் ஒரு சில போட்டோ மட்டும் forward mail ஆக பறந்து கொண்டிருக்கும், அவை எவையெனில் மறைந்து இருந்தோ அல்லது தெரியமலோ எடுத்த அந்தமாதிரியான புகைப்படங்கள். இதற்கு பெருந்துணையாக இருப்பது சிறிய கேமரா மற்றும் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழும் கேமரா மொபைல் ஃபோன். இதற்கும் ஒரு மிகப் பெரிய உதாரணம் ஒரு நடிகையின் குளியல் காட்சி(பெட்டி செய்தி:- அந்த நடிகையின் குளியல் காட்சி உண்மையா! பொய்யா! என்று தெரியவில்லை ஆனால் ஒரு பிரபல காம(நெ)டி நடிகர் ஒரு கூட்டத்தில் உண்மை போல் பேசியுள்ளார்).
இதைப்போல் ஒருகாலத்தில் மாஃபிங் முறையில் நடிகைகளின் படங்களை வெட்டி ஒட்டி குளிர்காய்ந்தனர் பலர்.
இதைப்போல் ஒருகாலத்தில் மாஃபிங் முறையில் நடிகைகளின் படங்களை வெட்டி ஒட்டி குளிர்காய்ந்தனர் பலர்.

முன்னேறிவரும் தொழிற்நுட்பத்தில் இனி கேமரா மூலம் நேரடியாக எடுக்கப்பட்ட புகைபடத்தை அதே கேமரா மூலம் உடைகளை நீக்கி உடலை காண்பிற்க்கும் தொழிற்நுட்பம் கூட வரலாம்.
இந்த தொழிநுட்பத்திற்க்கு அடிக்கல் நாட்டியுள்ளது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சோதனை கருவி. இந்த கருவி மூலம் எடுக்கப்பட்ட படத்தில் உடைகள் இல்லாமல் வெரும் உடல்களை மட்டுமே பார்க்கலாம் என் கூறுகின்றனர். இது xray தொழிற்நுட்பதை அடிப்படையாக கொண்டது எனவே காமத்தை தூண்டும் விதமாக இருக்காது என்கின்றனர்.
0 comments:
Post a Comment