கிரெடிட் கார்டா ஓடு ஓடு .......

Thursday, October 15, 2009


கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தற்போது வேலைதேடும் இணையம் மூலம் பணம் செலுத்தாதவர்களை கண்டுபிடித்து தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வெலை செய்த நிதின் என்பவர் தற்போது நடந்த பொருளாதார சீர்குலைவில் தனது வேலையை இழந்துள்ளார், இதனால் வேறு வேலை தேடும் நோக்கத்தில் வேலைதேடும் இணையத்தில்(Job site) தனது Resume யை கொடுத்துள்ளார், கடந்த 7 மாதமாக இவர் ஒரு கிரெடிட் கார்டு நிறுவனத்தில் ரூ 6000/- பாக்கி வைத்துள்ளார், தனது வேலையை இழந்த பின்னர் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு முகவரியில் குடியேறிவிட்டார் மேலும் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார். கிரெடிட் கார்டு நிறுவனம் இவரின் பழைய முகவரி மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனில்லாமல் போகவே மற்றொரு முயற்சியாக வேலைதேடும் இணையத்தில் இவரை தேடியுள்ளனர், அதில் இவரின் பெயரில் உள்ள புதிய முகவரில் நேரடியாக சென்று விசாரணை செய்து தொல்லை கொடுக்க ஆரம்பிதுள்ளனர்.

இதைப்போல் மேனன் என்ற நபரை இமெயில் மூலம் மடக்கியுள்ளனர், இவருக்கு மூன்று நாள் மலேசியா சென்று வர இலவச பயண டிக்கெட் தருவதாக இமெயிலில் அனுப்பியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி அந்த இமெயில் உள்ள மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார் மேனன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரின் முகவரிக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.

Read more...

சோதனை கருவி

Wednesday, October 14, 2009

எல்லோருக்கும் பொதுவாக ஒரு ஆசை உண்டு, அது மிகவும் பிரபலமான நபராக ஒரு நாளாவது உலா வரவேண்டும் என்பதே, எனெனில் பிரபலமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் மரியாதைகள். ஆனால் பிரபலமடைந்து விட்டால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளவெண்டும் என்பதும் தெரிந்ததே!இதற்கு மிகப் பெரிய உதாரணம் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட நடிகைகளின் பரபரப்பு செய்தி.

இணையதளத்தில் ஆயிரக்கணக்கான pornographic போட்டோவை பார்க்கலாம் ஆனால் ஒரு சில போட்டோ மட்டும் forward mail ஆக பறந்து கொண்டிருக்கும், அவை எவையெனில் மறைந்து இருந்தோ அல்லது தெரியமலோ எடுத்த அந்தமாதிரியான புகைப்படங்கள். இதற்கு பெருந்துணையாக இருப்பது சிறிய கேமரா மற்றும் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழும் கேமரா மொபைல் ஃபோன். இதற்கும் ஒரு மிகப் பெரிய உதாரணம் ஒரு நடிகையின் குளியல் காட்சி(பெட்டி செய்தி:- அந்த நடிகையின் குளியல் காட்சி உண்மையா! பொய்யா! என்று தெரியவில்லை ஆனால் ஒரு பிரபல காம(நெ)டி நடிகர் ஒரு கூட்டத்தில் உண்மை போல் பேசியுள்ளார்).
இதைப்போல் ஒருகாலத்தில் மாஃபிங் முறையில் நடிகைகளின் படங்களை வெட்டி ஒட்டி குளிர்காய்ந்தனர் பலர்.


முன்னேறிவரும் தொழிற்நுட்பத்தில் இனி கேமரா மூலம் நேரடியாக எடுக்கப்பட்ட புகைபடத்தை அதே கேமரா மூலம் உடைகளை நீக்கி உடலை காண்பிற்க்கும் தொழிற்நுட்பம் கூட வரலாம்.
இந்த தொழிநுட்பத்திற்க்கு அடிக்கல் நாட்டியுள்ளது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சோதனை கருவி. இந்த கருவி மூலம் எடுக்கப்பட்ட படத்தில் உடைகள் இல்லாமல் வெரும் உடல்களை மட்டுமே பார்க்கலாம் என் கூறுகின்றனர். இது xray தொழிற்நுட்பதை அடிப்படையாக கொண்டது எனவே காமத்தை தூண்டும் விதமாக இருக்காது என்கின்றனர்.




Read more...

மாத்தியோசி

Tuesday, October 13, 2009

Read more...

வந்திட்டேன்.........................

பல மாசத்திற்க்கு பின் மீண்டும் எழுதலாமுனு தோணுச்சு அதான்...

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP