மென்பொருள் கனவு - 1
Saturday, July 14, 2007
வேலை தேடி சென்னைக்கு முதலில்.
எனக்கு சென்னை என்பது புதிதல்ல.. நிச்சயமாக 2003ல் பொறியியல் பட்டம் முடித்த பலருக்கும் புதிதல்ல. ஆனால் நான் பொறியியல் கலந்துரையாலுக்கு அப்புறமும் அதாவது பொறியியல் படிக்கும் பொழுது மூன்று முறை கவர்மெண்ட் நுழைவு (வேலைக்கு)பரிட்சை எழுத வந்துள்ளேன். அதுமட்டுமல்லாமல் 3வது வருட படிப்பு முடிந்தவுடன் project செய்ய வந்துள்ளேன். முதன் முதலில் சென்னைக்கு வந்த அனுபவமும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அது சரி மேட்டருக்கு வரேன். சென்னைக்கு அநேகமாக 2003ல் பொ.படிப்பை முடித்த எல்லோரும் வந்து வேலை தேடும் வேளையில் நான் மட்டும் வீட்டில் தனியாக .......
தொடரும்
அதாங்க புது task வந்துருச்சு அப்புறம் பார்போம்...