ஓட்டுப் போடுவது எப்படி! இப்ப இல்லைங்க

Friday, August 10, 2007

இணைய உலவியாகிய நாமெல்லாம் நிறையபேர் வெளி ஊர்களிலேயோ அல்லது வெளி நாட்டிலேயோ வேலை செய்து கொண்டிருக்கலாம், நாம் எப்பாவாது ஓட்டு போடுவத பற்றி யோசித்திருக்கிறோமா! அட இப்ப ஏது எல்க்சனு கேட்கிறீங்களா! எல்க்சன் இல்லாட்டியும் அதை பற்றி யோசிச்ச எப்பவாது உதவுமுல, சரி விஷயத்துக்கு வருவோம். கீழ்கண்ட என்னுடைய யோசனை எப்படினு பின்னூட்டம் பண்ணலாமே

1. Internet ல website ஒன்னு தொடங்கி அதன் மூலம் பண்ணலாம்

2. Inner state யா இருந்த அந்தஅந்த ஊர்ல இருக்கிற அரசு அலுவலகம் மூலமாக ஏற்பாடு செய்யலாமே

3. outside state யா இருந்த அந்தஅந்த state லா இருக்கிற எலக்சன் கமிஷன் மூலமா ஏதாவது செய்யாலாமே

இதற்க்கு மேல உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP